திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்கள்

திருவல்லிக்கேணி, எழும்பூர் போலீஸ் சரகத்தில் 129 நவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்க விழாவில் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
25 Jun 2023 3:30 PM IST
சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீஸ் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் 476 மனுக்கள் பெறப்பட்டன

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீஸ் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் 476 மனுக்கள் பெறப்பட்டன

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற போலீஸ் குறைதீர்ப்பு சிறப்பு முகாமில் பெறப்பட்ட 476 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
11 Jun 2023 12:42 PM IST
யூ-டியூப் சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

'யூ-டியூப்' சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னையில் ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 Sept 2022 2:57 PM IST
சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் கைது

சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் போலீஸ்காரர் கைது

சென்னை தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் கோவை போலீஸ்காரர், 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
22 Aug 2022 4:16 AM IST
மதுபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்... சட்டம்-ஒழுங்கு போலீசாரும் களம் இறக்கப்படுகின்றனர் - கமிஷனர் தகவல்

'மதுபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்...' சட்டம்-ஒழுங்கு போலீசாரும் களம் இறக்கப்படுகின்றனர் - கமிஷனர் தகவல்

‘மதுபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்...’ சட்டம்-ஒழுங்கு போலீசாரும் களம் இறக்கப்படுகின்றனர் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அளித்த பேட்டியில் கூறினார்.
5 Aug 2022 6:51 AM IST
சென்னை போலீஸ் சரக எல்லைகள் மாற்றம்- கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை போலீஸ் சரக எல்லைகள் மாற்றம்- கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை போலீஸ் நிலைய எல்லைகள் மறுசீரமைப்பு பணி குறித்து கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
20 Jun 2022 12:14 PM IST
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழக்க வேண்டாம் - கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

'ஆன்லைன்' விளையாட்டில் பணத்தை இழக்க வேண்டாம் - கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

‘ஆன்லைன்’ விளையாட்டில் போலீசார் பணத்தை இழக்க கூடாது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
19 Jun 2022 5:44 AM IST
சென்னை போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது - கமிஷனர் சங்கர் ஜிவால்

சென்னை போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது - கமிஷனர் சங்கர் ஜிவால்

அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் சென்னை போலீஸ் சுதந்திரமாக செயல்படுகிறது என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.
4 Jun 2022 11:17 PM IST